December 2024 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 -
Recent Posts
Recent Comments
- Kesavan Muthuvel on குழந்தைகளுக்கு LGBTQIA+ புத்தகங்களை அறிமுகப்படுத்துவது சரியா?
- Baki on Installing Apache/MySQL/PHP on ELCOT provided BOSS Linux
- 123 on Installing Apache/MySQL/PHP on ELCOT provided BOSS Linux
- 123 on Installing Apache/MySQL/PHP on ELCOT provided BOSS Linux
- claire on EtherPadLite in WebFaction (or at your GNU/Linux)
Archives
- October 2024
- March 2024
- January 2024
- December 2023
- October 2023
- September 2023
- August 2023
- August 2022
- July 2022
- April 2022
- March 2022
- November 2021
- February 2018
- November 2017
- January 2016
- May 2015
- March 2015
- March 2014
- December 2013
- September 2013
- July 2013
- May 2013
- April 2013
- March 2013
- January 2013
- December 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
Tags
- android
- bash
- bharatmatrimony
- biology
- chromosome
- com.android.systemui
- gene
- genetics
- gnome
- gnu
- history
- hosting
- journey
- kodi
- linux
- ls
- malayalam
- mobile
- movie
- mysql
- nexus4
- openelec
- password
- photo
- pixel
- poem
- raspberrypi
- religion
- rooting
- rpi
- scifi
- script
- security
- setting
- tamil
- tech
- technology
- travel
- tv
- unsung
- vimrc
- webfaction
- woman
- xbmc
Categories
Pages
Tag Archives: poem
ஆயிரம் குறள்கள் இனிக்கட்டும்
அகரம் முதலென சொல்லி அடிவைத்தான்சிகரம் நீஉயரென செல்ல படிகொடுத்தான்மூத்த மொழியின் பொய்யாமொழி – அறம்காத்த வழியின் நீயும் அன்பைப்பொழி வாசுகி தலைவன் வாசகங்கள்; அழைக்குதுவா சுகி என் வாசங்கள் ! மணற்கேணிஅள்ள அள்ள ஊறட்டும் – மணிநாழிமெள்ள மெள்ள அன்று ஓடட்டும் அன்பிற்கும் அடைக்குந்தாழ் எங்குமில்லை – நற்பண்பிற்கும் ஒடுக்கும்சூழ் வருவதில்லை ; சிறுமுயற்சி திரு … Continue reading
தமிழ் படிப்பித்தவன் தாய் ஆகட்டும் !
❖ கொஞ்சம் தேநீர் அமர சுவைத்திருக்கலாம் கொஞ்சி உறவுகளோடு கதைத்திருக்கலாம் இன்னமும் இரண்டுநாழி படுத்திருக்கலாம் இரவு காவியமொன்று இரசித்திருக்கலாம் ❖ ஓய்வு நாளென்று ஒதுங்காது – மொழி ஆய்வு நன்றென்று வந்தார்கள் தம் பிள்ளையை வீட்டில் விட்டு தமிழ் பிள்ளைகள் பேண சென்றார்கள் ❖ ஆசையாய் கூடி வந்தார்கள் ஆசானாய் மாறி நின்றார்கள் தவழ்ந்து சென்ற பிள்ளைக்கெல்லாம் மகிழ்ந்து தமிழ் தந்தார்கள் … Continue reading