Tag Archives: poem

ஆயிரம் குறள்கள் இனிக்கட்டும்

அகரம் முதலென சொல்லி அடிவைத்தான்சிகரம் நீஉயரென செல்ல படிகொடுத்தான்மூத்த மொழியின் பொய்யாமொழி – அறம்காத்த வழியின் நீயும் அன்பைப்பொழி வாசுகி தலைவன் வாசகங்கள்; அழைக்குதுவா சுகி என் வாசங்கள் ! மணற்கேணிஅள்ள அள்ள ஊறட்டும் – மணிநாழிமெள்ள மெள்ள அன்று ஓடட்டும் அன்பிற்கும் அடைக்குந்தாழ் எங்குமில்லை – நற்பண்பிற்கும் ஒடுக்கும்சூழ் வருவதில்லை ; சிறுமுயற்சி திரு … Continue reading

Posted in tamil | Tagged , | Leave a comment

தமிழ் படிப்பித்தவன் தாய் ஆகட்டும் !

❖  கொஞ்சம் தேநீர் அமர சுவைத்திருக்கலாம்     கொஞ்சி உறவுகளோடு கதைத்திருக்கலாம்     இன்னமும் இரண்டுநாழி படுத்திருக்கலாம்     இரவு காவியமொன்று இரசித்திருக்கலாம் ❖ ஓய்வு நாளென்று ஒதுங்காது – மொழி     ஆய்வு நன்றென்று வந்தார்கள்     தம் பிள்ளையை வீட்டில் விட்டு     தமிழ் பிள்ளைகள் பேண சென்றார்கள் ❖ ஆசையாய் கூடி வந்தார்கள்     ஆசானாய் மாறி நின்றார்கள்     தவழ்ந்து சென்ற பிள்ளைக்கெல்லாம்     மகிழ்ந்து தமிழ் தந்தார்கள் … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment