Author Archives: Kesavan Muthuvel

Customize your Gnome

Customize your GnomeThis doc is on what things to take care post-era of a fresh Gnu/Linux installation. Gnome being a popular choice for Desktop Environment, it’s not my favorite decades back. Earlier days KDE was my choice when I used … Continue reading

Posted in gnu, linux, technology | Tagged | Leave a comment

Fix for MYSQL 8x installation failure on Ubuntu 20.04

Day 1 Getting the following every time I try to reinstall MySQL server Found out there’s open bug in Ubuntu’s #launchpad & a discussion is MySQL official forum. The solution didn’t works out to me. Removed couple of scripts responsbile for pre/post installations. … Continue reading

Posted in gnu, linux, technology | Tagged , , , | Leave a comment

அறிவின் அழகு, Wi-Fi யின் தாய்: ஹெடி லாமர்!

அந்த பிரபல கவர்ச்சி நடிகை முன் பெரும் செய்தியாளர் கூட்டம் பலாப்பழத்தை ஈக்கள் மொய்ப்பதை போல் திரண்டிருந்தது. இளசு முதல் பழசு வரை அத்தனை பேரின் கனவுகளையும் அவள் ஆக்கிரமத்திருந்தாள். அவள் சொல்லப்போகும் ஒரு சில வார்த்தைகளுக்கு அந்த கூட்டம் ஏங்கிக் கொண்டிருந்தது.கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மின்னல் வேகத்தில் பதில் வந்தது. சுருக்கென்றும், நறுக்கென்றும் பதில் வந்து … Continue reading

Posted in movie, photography, technology | Tagged , , , | Leave a comment

ஆயிரம் குறள்கள் இனிக்கட்டும்

அகரம் முதலென சொல்லி அடிவைத்தான்சிகரம் நீஉயரென செல்ல படிகொடுத்தான்மூத்த மொழியின் பொய்யாமொழி – அறம்காத்த வழியின் நீயும் அன்பைப்பொழி வாசுகி தலைவன் வாசகங்கள்; அழைக்குதுவா சுகி என் வாசங்கள் ! மணற்கேணிஅள்ள அள்ள ஊறட்டும் – மணிநாழிமெள்ள மெள்ள அன்று ஓடட்டும் அன்பிற்கும் அடைக்குந்தாழ் எங்குமில்லை – நற்பண்பிற்கும் ஒடுக்கும்சூழ் வருவதில்லை ; சிறுமுயற்சி திரு … Continue reading

Posted in tamil | Tagged , | Leave a comment

குழந்தைகளுக்கு LGBTQIA+ புத்தகங்களை அறிமுகப்படுத்துவது சரியா?

குழந்தைகளுக்கு LGBTQIA+ புத்தகங்களை அறிமுகப்படுத்துவது சரியா? முற்றிலும் சரி. உண்மையில், அவ்வாறு செய்வது முக்கியம். Introduction (Homo-sapiens ): சேபியன்ஸ் (மனிதன்) வித்தியாசமான மற்றும் தனித்துவமான உயிரினம். அவன் கற்பனைக் கதைகள், வதந்திகள், அறிவியல் ரீதியாக பொய்யான மற்றும் நிரூபிக்க முடியாத கடவுள்களை நம்புகிறான். அவன் கற்பனையில் உணர்ந்த அனைத்தையும் நம்புகிறான். இதில் தேசம், இனம், … Continue reading

Posted in Uncategorized | 1 Comment

தேவதை ஒருத்தி யாசிக்கிறாள்!

❖ தேவதை ஒருத்தி யாசிக்கிறாள் !     தேகம்வதை உருகி சுவாசிக்கிறாள்     திரும்ப திரும்ப தட்டுகிறாள்     தெருவே கதவை திறக்கவில்லை ❖ மாட்டை கூடி கும்பிடுவோம்     மகளை தூரம் தள்ளிடுவோம்     கண்ணை மூடி கடந்திடுவோம்     கடவுள் சித்தம் ஒதுங்கிடுவோம் ❖ புனிதம் மிக்க நகரமாம் – மதம்     புழுத்துப்போன நரகமாம்; அது     பொசுங்கி சாம்பாலாய் போகட்டும்     நசுங்கி … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

SSH to Oracle Cloud Infra from Windows Terminal

Windows Terminal is good choice when come to connecting to multiple remote servers as well as local instances (WSLs, PowerShell , even cmd) But when you attempt to connect to Oracle Cloud Infra (OCI), you may need to convert the … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தமிழ் படிப்பித்தவன் தாய் ஆகட்டும் !

❖  கொஞ்சம் தேநீர் அமர சுவைத்திருக்கலாம்     கொஞ்சி உறவுகளோடு கதைத்திருக்கலாம்     இன்னமும் இரண்டுநாழி படுத்திருக்கலாம்     இரவு காவியமொன்று இரசித்திருக்கலாம் ❖ ஓய்வு நாளென்று ஒதுங்காது – மொழி     ஆய்வு நன்றென்று வந்தார்கள்     தம் பிள்ளையை வீட்டில் விட்டு     தமிழ் பிள்ளைகள் பேண சென்றார்கள் ❖ ஆசையாய் கூடி வந்தார்கள்     ஆசானாய் மாறி நின்றார்கள்     தவழ்ந்து சென்ற பிள்ளைக்கெல்லாம்     மகிழ்ந்து தமிழ் தந்தார்கள் … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

பயணங்கள் தொடரட்டும்: 23+23=46!

International Journey Travel more. Journey well Check-in limit – 2 x 23KG/luggage New Arrival – New world Collection of  life books 2 copies – Mighty Mom secrets Vs Dyno Dad experiences Hot sample picks Communication Alphabets – ABC’s Making food … Continue reading

Posted in movie, technology, travel | Tagged , , , , , | Leave a comment

கவி காளமேகம்!

ரெம்ப நாளா காளமேகப்புலவர் பத்தி எழுதனும்னு நினைச்சேன். Finally done. ஒரு எழுத்துல பாடுறதுல அவரு expert. கூடவே இருபொருள் கவியும் அத்துபடி. இந்த blog based on his true வாழ்க்கை events. Enjoy!   அது 14ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 555 வருடங்கள் முன். VIP வரதன்: ஊருக்குள்ள ஒரு ஆள். பேரு … Continue reading

Posted in movie | Leave a comment